"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/04/2013

இது சுன்னத்தா ?

அல்லாஹ் ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான் எந்த நபியாவது கீழே உள்ள இழிசெயல் களை செய்து காட்டினார்களா? குர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!
(மத்ஹப் கிதாப் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாட்டாது )




# தர்காஹ் போவது சுன்னத்தா?
#அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
#கப்ரு வணங்கம் சுன்னத்தா?
#மவ்லூது சுன்னத்தா?
#மீலாது சுன்னத்தா?
#ஸலவாத்துன்நாரியா சுன்னத்தா?
#தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
#முரீது சுன்னத்தா?
#ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
#கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
#10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
#1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
#ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
#வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
#வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
#நாகூர் மொட்டை சுன்னத்தா?
#தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
#மரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா?
#சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
#விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
#உருஸ், படையல் சுன்னத்தா?
#சந்தனகூடு சுன்னத்தா?
#கொடிமரம் சுன்னத்தா?
#அவ்லியாக்களுக்கு நேர்ச்சை சுன்னத்தா?
#கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
#தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
#கவ்வாலி இசைக்கச்சேரிகள் சுன்னத்தா?
#யானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
#ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
#கருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா?
#மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
#சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்