"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/01/2013

உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை இடிக்க சொன்ன ஷாஃபி இமாம்! கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் ஷாஃபி மத்ஹபினர்!!


وإنما أحب أن يشخص على وجه الأرض شبرا أو نحوه وأحب أن لا يبنى ولا يجصص فإن ذلك يشبه الزينة والخيلاء وليس الموت موضع واحد منهما ولم أر قبور المهاجرين والأنصار مجصصة  قال الشافعي وقد رأيت من الولاة من يهدم بمكة ما يبنى فيها فلم أر الفقهاء يعيبون ذلك (الأم ج: 1 ص: 277)
கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. நான் மக்கமா நகரில் சில மன்னர்கள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்
(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல் : அல் உம்மு பாகம் : 1 பக்கம் : 277)
ஷாஃபி மத்ஹபினர் என்று சொல்லுபவர்கள் நிறைந்து வாழும் நமது ஊர்களில்  பள்ளிக்குள் கப்ரும் தர்ஹாக்களும் இன்றும் இருப்பது எப்படி? இன்னுமா தயக்கம்? இமாம்களையே அல்லது மற்றவர்களையே பின்பற்றுவதை விட்டுவிட்டு, குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்ற முன்வாருங்கள்.
கபுர்களை சந்திக்க சென்றால் அதை தொடுதல் முத்தம் கொடுத்தல் அதன் மேல் அமருதல் யூதர்களின் பழக்கமாகும்

اذا زار قبرا لا يضع يده عليه و لا يقبله فانه عادة اليهود و لا يقعد عليه و لا يكتى عليه
Shaykh Abdul Qadir Jeelani RA said
“When you visit the graves then do not put your hands on them or kiss them as this is the habit of the jews, nor sit on the graves or rest against them..” (al-Ghuniyyah (1/91).

Scan: http://lh4.ggpht.com/_Y3h6JhqU8O4/TFbFeeG0GvI/AAAAAAAAAMo/-HZvP4VmhIE/s400/untitled
கப்ர் வணக்கத்தை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்களுக்கு செயல்வடிவம் கொடுங்கள்.
உயர்த்தி கட்டப்பட்ட கபர்களை இடிக்க கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்:
‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரலி) அவர்களுக்கு உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை தரைமட்டமாக்க கட்டளையிட்ட அலி (ரலி) அவர்கள்:
அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த வேலைக்காக என்னை அனுப்பினார்களோ அந்த வேலைக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த வேலை என்னவென்றால்) எந்த உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர். (தரையை விட) உயர்ந்துள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள்
நூல்: முஸ்லிம் 1764

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடுத்த நபி (ஸல்) அவர்கள்:
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.    அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)   நூல்: முஸ்லிம் 1610

கப்ர் வணங்கிகளுக்கு சாபம்:
தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)    நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
கப்ரை வணங்குபவர்கள் மோசமான படைப்பினங்கள்:
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)    நூல்: புகாரி 427, 434, 1341, 3873

இப்னு தைமியாவின் கபுர் கட்டப்பட்டு இருக்கிறதே? என்று  கபுறுபக்தர்கள் கேட்கலாம் ..!!!
 இப்னு தைமிய்யாவின் கப்ரு உயர்த்தப்பட்டால் அதற்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார். அதை செய்தவர்களே பொறுப்பாளியாவார்கள்.
இந்தக்கப்ரை தரைமட்டமாக்கும் பாக்கியம் கிடைத்தால் நாம் செய்யலாம்.


மத்ஹபு பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
x----------x-----------x----------------x-----------------x---------------x----------------x------

Will of Abu Musa Al-Ashari Abu Burdah reported:
أوصى أبو موسى حين حضره الموت فقال : إذا انطلقتم بجنازتي فأسرعوا المشي ولا يتبعني مجمر ولا تجعلوا في لحدي شيئا يحول بيني وبين التراب ولا تجعلوا على قبري بناء وأشهدكم أنبي برئ من كل حالقة أو سالقة أو خارقة قالوا أو سمعت فيها شيئا ؟ قال : نعم من رسول الله صلى الله عليه و سلم
Abu Musa Al-Ashari enjoined upon us at the time of his death, saying, “You should hasten with my funeral procession and do not follow me in suspense. Do not put it my grave anything that will come between me and the dust, and do not build anything over my grave. Bear witness that I am free of those women who shave their heads, tear their clothes, and strike their faces.” They said, “Have you heard something about this?” He said, “Yes, from the Messenger of Allah, peace and blessings be upon him.
”[Musnad Ahmad 4/397 no. 19053, Shaykh al Al-Bani said chain is strong in Tehzeer al Saajid 1/79, Ibn Maqqan said in Tohfa tul Mohtaaj Narrated by Ibn Hibban in his Saheeh 2/27 no. 880 The Muhaqqiq of the book said this chain is Hasan and saheeh with all of its routs]


--------------------------------------------------------------------------------------------------------------------------

Imam Shawkaani said:
قوله " وأن يُبنى عليه " : فيه دليل على تحريم البناء على القبر وفصَّل الشافعي وأصحابه فقالوا : إن كان البناء في ملك الباني فمكروه ، وإن كان في مقبرة مسبلة فحرام . ولا دليل على هذا التفصيل وقد قال الشافعي : رأيتُ الأئمة بمكة يأمرون بهدم ما يبنى ويدل على الهدم حديث علي المتقدم
The phrase "erecting structures over them: indicates that it is haraam to build anything over a grave. Al-Shaafa'i and his companions made the following distinction: if the structure is built on the property of the person who builds it, it is makrooh, and if it is in a public graveyard, it is haraam. But there is no evidence for making this distinction. Al-Shaafa'i said: I saw the imams in Makkah ordering that what had been built (over graves) was to be knocked down. The hadeeth of 'Ali also indicates that such structures should be destroyed.[Nayl al-Awtaar, 4/132 quoted by Shaykh Saalih al Munajjid


----------------------------------------------------------------------------------------------------------------------------

Mulla Ali Qari commented
في الأزهار : النهي عن تجصيص القبورللكراهة ، وهو يتناول البناء بذلك وتجصيص وجهه ، والنهي في البناء للكراهة إن كان في ملكه ، وللحرمة في المقبرة المسبلة ، ويجب الهدم وإن كان مسجدا
"It is mentioned in alAzhaar that Disallowing of Prophet peace be upon him to plaster the grave is in the order of makrooh.. disallowing of building is makrooh if it is his property and if it is common shrine then it is prohibited and it is obligatory to demolish it even if it is the masjid. [Mirqaat vol 3 page 1217 hadith no: 1697]

After that he said
وقال بعض الشراح من علمائنا ولإضاعة المال وقد أباح السلف البناء على قبر المشايخ والعلماء المشهورين ليزورهم الناس ويستريحوا بالجلوس فيه اه
Some of the commentators from our said said, "and do not of waste money." Some of our Salaf have made permissible erecting buildings around the graves of the mashaikh and ulama so that people can go there and visit their graves and rest by sitting in these buildings. [Mirqaat vol 3 page 1217 hadith no: 1697] .

He was quoting the Ikhtilaf among his companions and predecessors as his own verdicts are different,

He said
وهي ما أنكره أئمة المسلمين كالبناء على القبور وتجصيصها وقيد البدعة بالضلالة

‘“A bid’ah-e-dhalaalah is that which the Aimmah of the Muslims have refuted, like building upon graves and solidifying them.” [Mirqat vol 1 page 246] So for the scholars of the Muslims it is an innovation according to Mulla Ali Qari.

He also said:
قَالَ ابْنُ الْمَلَكِ: إِنَّمَا حُرِّمَ اتِّخَاذُ الْمَسَاجِدِ عَلَيْهَا ; لِأَنَّ فِي الصَّلَاةِ فِيهَا اسْتِنَانًا بِسُنَّةِ الْيَهُودِ اهـ
.
Ibn al Malik said The prohibition of making masaajid on graves is because of praying in them is the sunnah of jews. [Mirqaat 1/470 Mulla Ali Qari did not condemned his statement]


---------------------------------------------------------------------------------------------------------------------------
Qaadhi Thanaaullah Hanafi [passed away 1228 A. H.] writes
آنچه بر قبور اولياء عمارت هائے رفيع بنا ميكنند و چراغان روشن مى كنند و ازيں قبيل هر چه ميكنند حرام است
“That which is perpetrated at the graves of the Auliyaa, like building themhigh and being illuminated by lamps, and other suchaccretions which take place there are all Haraam.”[MaalaBudda Minh, page 95]
--------------------------------------------------------------------------------------------------------------------------
Imam al-Mawardi al-Basri (364 - 450) said
مسألة : قال الشافعي رضي الله عنه : " ولا تبنى القبور ولا تجصص " . قال الماوردي : أما تجصيص القبور فممنوع منه في ملكه وغير ملكه ؛ لرواية أبي الزبير عن جابر أن رسول الله صلى الله عليه وسلم نهى عن تجصيص القبور ق
ال أبو عبيد : يعني تجصيصها ، وأما البناء على القبور كالبيوت والقباب ، فإن كان في غير ملكه لم يجز ؛ لأن رسول الله صلى الله عليه وسلم نهى عن بناء القبور ، ولأن فيه تضييقا على غيره . قال الشافعي : " ورأيت الولاة عندنا بمكة يأمرون بهدم ما يبنون منها ، ولم أر الفقهاء يعيبون ذلك عليهم ، وإن كان ذلك في ملكه ، فإن لم يكن محظورا لم يكن مختارا " .
al-Shafi`i said: "Structures must not be erect over graves nor must they be whitewashed." al-Mawardi said: As for whitewash it is prohibited whether the grave is owned or public, because of the narration of abu al-Zubair from Jabir that the Prophet (SAWS) forbade whitewash on graves, as for building on graves such as houses or domes, if it was a public grave yard then it is not permissible, because the Prophet (SAWS) prohibited building on graves, and because it restricts on others." al-Shafi`i said: "I have seen the Muslim authorities destroying structures in graveyards, and I have not seen any jurists object to this. Even if it was in private graves yards, if it isn't prohibited yet we don`t take it."[al-Hawi al-Kabir fi Madhab al-Imam al-Shafi`i Kitab al Janaiz fasal al Hadd fe al qaboor, quoted by a brother in a forum against brailwiyah]


---------------------------------------------------------------------------------------------------------------------------
There is no Proof that prophet sallahu alaikiwasalm permitted to build any structure for the grave but there is more proof prophet sallahu aliakiwaslam prohibited decorating and plastering.

also Ibn Hajar Haytamee

وقد أفتى جمع بهدم كل ما بقرافة مصر من الأبنية حتى قبة إمامنا الشافعي رضي الله عنه التي بناها بغض الملوك وينبغي أن لكل أحد هدم ذلك ما لم يخش منه مفسدة فيتعين الرفع للإمام أخذا من كلام ابن الرفعة في الصلح
Scholars have given fatwa to demolish all the buildings in Qarafa egypt, even the dome of Imam Shafiee Aleh Rahma that was made by the king. Everyone should demolish these (domes) if there is no fear of corruption, otherwise It is the work of Imam (the one who is in authority). I have taken this from al-Sulah which is the book of Ibn Raf`a [Sharah al-Minhaaj Kitab al Janaiz page 198]

Following is the full Fatwa of Ibn Hajar Haytamee where he mentioned that the great scholars of shafi fiqh said the qubba over Imam Shafi`s grave should be demolished, and he also said “Demolishing the structures which are in the public graveyards is obligatory on the wulat al-amr [those in charge, the government].”
( وسئل ) أعاد الله علينا من بركاته عن حكم بناء القبور قدر مدماكين فقط ؟ ( فأجاب ) بقوله يحرم بناء القبر في المقبرة المسبلة وهي التي اعتاد أهل البلد الدفن فيها ومثلها الموقوفة لذلك سواء كان مدماكا أم مدماكين لأن الكل يسمى بناء ولوجود علة تحريم البناء في ذلك وهي تحجير الأرض على من يدفن بعد بلاء الميت إذ الغالب أن البناء يمكث إلى ما بعد البلى - ص 25 - وأن الناس يهابون فتح القبر المبني فكان في البناء تضييق للمقبرة ومنع الناس من الانتفاع بها فحرم ووجب على ولاة الأمر هدم الأبنية التي في المقابر المسبلة ولقد أفتى جماعة من عظماء الشافعية بهدم قبة الإمام الشافعي رضي الله عنه وإن صرف عليها ألوف من الدنانير لكونها في المقبرة المسبلة وهذا أعني البناء في المقابر المسبلة مما عم وطم ولم يتوقه كبير ولا صغير فإنا لله وإنا إليه راجعون . مسار الكتاب: » الفتاوى الفقهية الكبرى » - الجزء الثاني - كتاب
الصلاة » باب الجنائز ص
25


--------------------------------------------------------------------------------------------------------------------------

Imam ash-Shaafi’i said:
وأكره أن يعظم مخلوق حتى يُجعل قبره مسجداً مخافة الفتنة عليه وعلى من بعده من الناس

“I consider it Makruh that creation should be venerated (Ta’zim) until his grave is transformed into a place of worship (mosque) fearing the Fitnah for him and for those after him”
[Al-Umm” v 1 p 278, Imam an-Nawawi quoted in Sharah Saheeh Muslim vol 7 page 38]

Scan of main page: http://ia600202.us.archive.org/BookReader/BookReaderImages.php?zip=%2F21%2Fitems%2Falhelawy05%2Fshsm07_jp2.zip&file=shsm07_jp2%2Fshsm07_0000.jp2&scale=4&rotate=0

Scan of page 38: http://ia600202.us.archive.org/BookReader/BookReaderImages.php?zip=%2F21%2Fitems%2Falhelawy05%2Fshsm07_jp2.zip&file=shsm07_jp2%2Fshsm07_0037.jp2&scale=4&rotate=0
--------------------------------------------------------------------------------------------------------------------------
Imam Nawawi said
ومن خطر بباله أن المسح باليد ونحوه أبلغ في البركة فهو من جهالته وغفلته؛ لأن البركة إنما هي فيما وافق الشرع وأقوال العلماء، وكيف يبتغى الفضل في مخالفة الصواب؟!
Whoever thinks that wiping the grave (of the Prophet) with the hand attains barakah, then this is a result of the foolishness and ignorance, because barakah is attained by following shariyah and from the sayings of scholars. How can barakah can be attain by going against shariyah?[Al Eydaah fil Manaasik page 456]

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்