"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

5/10/2013

''தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்''

''தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்''

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "(தரையைவிட ) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதிர் " (அறிவப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லீம் 1764 )

அல்ல்ஹாவின் தூதர் ஸல் அவர்கள் கப்ரை தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன். (அறிவப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லீம் 1765)

மேற்கண்ட ஹதீஸ்களெல்லாம் "ரஹ்மத் அரகட்டளையின்" மூலம் வெளியிடப்பட்டு, சுன்னத் ஜமாஅத் மௌலவிகளால் மொழிபெயர்க்கப்ட்டு, கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபி கல்லூரி முதல்வர் காஜா மொஹிதீன் அஸ்ஸலாமி, லால் பேட்டை மன்பசுல் உலூம் அரபிக்கலூரி துணை முதவர் நூருல் அமீன் மன்பயி, சென்னை காஷிபூல் ஹூதா அரபிகல்லூரி பேராசிரியர் இரஹீம் பாகவி , காசாமி இன்னும் பல உலமாக்கள் வழங்கி வெளியிடப்பட்டுள்ள ஸஹீஹ் முஸ்லீமின் தமிழ் மொழி பெயர்பிலுள்ள ஹதீஸ்கல் தான்.
சிந்தித்து பாருங்கள் ! சுன்னத் ஜமாஅத் மௌலவிகளே! கப்ருகளை கட்டகூடாது , கட்டப்பட்ட கப்ருகளை இடிக்க வேண்டும் , தர்கா கட்டக் கூடாது என நபி அவர்கள் கூறிய செய்திகளை மொழி பெயர் திருக்கிறார்கள். இதற்கு பிறகும் சாபம் இறங்கும் தர்ஹாக்கள் தேவையா ?

படைத்தவனை மறந்துவிட்டு யானைகளுக்குபின்னால் சினிமா பாட்டுகளுடன், ஆட்டம் போட்டு கொண்டு ஆன்களும், பெண்களும் கண்ணியரும், காளையரும், கலர்புல்லாக காட்சிதந்து ஒருவரை ஒருவர் கண்டுகளித்து இப்படி கூத்தடின்கின்ர மார்க்கத்தையா , நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தார்கள் , தீனோறாய் சிந்திந்து பாருங்கள் .

நபி ஸல் அவர்கள் தாம் மரணிப்பதற்கு முனால் நோயு ற்றிந்த போது " யஹுதிகளையும், நாசராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக அவர்கள் தங்கள் நபி மார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள் . (அறிவப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 1330)

நபி மார்களுக்கு தர்ஹா கட்டி யவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டு விட்டது என்றால் இன்றைக்கு ஏர்வாடி , நாகூர் , அஜ்மீர் தெவட்டகஹா போன்ற இடங்களில் வலிமார்கள் என்றபெயரில் மனிதகளுக்கும் , யானை கலுக்கும் , கட்டைபீடி மஸ்தாங்களுக்கும் , தர்ஹாக்கள் கட்டி உள்ளீர்களே !! கந்தூரி கொண்டாடுகிறீர்களே இது யாருடைய கலாச்சராம் ? யஹூது நசாரக்களின் கலாச்சராம் அல்லவா ? இறைவனுடைய சாபத்தை அஞ்சி கொள்ளுங்கள் .

--இறுதி எச்சரிக்கை--
(நரக நெருப்பில் ) அவர்களுடைய முகங்கள் புரட்டப்டும் அந்நாளில் (மறுமையில் ) ஆ !! கை சேதமே !! அல்லாஹ்வுக்கே நாங்கள் வழிபட்டு இருக்க வேண்டுமே !! இதுதருக்கும் நாங்கள் கட்டு பட்டு இருக்க வேண்டுமே என்று கூறுவார்கள் . எங்கள் இறைவா !! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் , எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வலிகேடுத்துவேட்டார்கள் என்று அவர்கள் கூறுவார்கள் (அல்குர்ஆன் 3 .66 ,67 )



மேலே கூறப்பட்ட ஹதீஸ் கபுருகளை  தரமட்டமாக்குவதட்கு அல்ல  கபுருகளை கட்டுவதட்குத்தான் என்று கப்ர் பக்தர்கள் கூறுவார்கள்
அதற்கான பதிலை காண இங்கே கிளிக் செய்யவும்   



உயர்த்தி  கட்டப்பட்ட கபுருகள் பற்றி ஷாஃபி இமாம்! என்ன சொன்னார்
http://silaiyumkaburum.blogspot.com/2013/12/idikka-sonna-safi-imam.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்