திக்ர் செய்ய வேண்டும் அதை யாரும் மறுக்கவில்லை...!!!! ஆனால் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் செய்யும் ஹா.. ஹா.. ஹூ.. ஹூ.. திக்ரைத்தான் கூடாது என்கிறோம் ,
அல்லாஹ் கூறுகிறான்: -
"(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்" (அல் குர்ஆன் 7:205)
இந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: -
மேற்கண்ட வசனத்தில், திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேணடும் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் சூஃபியாக்கள் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.
இவர்கள் நபிவழிக்கு மாற்றமான ஹல்கா (திக்ரு?) இதுபோன்ற திக்ரு முறைகளை செய்கிறார்கள். அவைகளில் பிரபலமானவை 'ஷாதுலிய்யா தரீக்கா' மற்றும் 'காதிரிய்யா தரீக்கா' என்ற பிரிவுகளைச் சேர்ந்தவைகளாகும்.
அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காட்டித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் 'அல்லாஹ்' என்ற அழகிய திருநாமத்தை கூட 'ஆஹ்' என்றும் 'அஹ்' என்றும், 'ஹு' என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதயையே கேலிக் கூத்தாக்குகின்றனர். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
"அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்" அல்குர்ஆன் (7:180)
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கத்து நிராகரிப்பாளர்களின் செயலான கைத் தட்டுதலை வணக்கமாக கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
'அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) 'நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள' (என்று)." (அல் குர்அன் 8:35)
(குறிப்பு:- இவர்கள் ஹல்கா திக்ர் செய்யும்போது நடுவில் இருந்து கொண்டு ஒருவர் கையை இடைக்கிடை தட்டுவார் )
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
"மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்" அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி) , ஆதாரம்: புகாரி
இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ருமுறைகளை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. மாறாக அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இவ்வாறு புதிய அமல்களை உருவாக்குபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
'நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’
"(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்' ஆதாரம்: அஹ்மத்
அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விட்டு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
நாம் ஹா ஹா என்று ஹூ ஹூ என்று திக்ர் செய்ய கூடாது என்று கூருபோது சிலர் சில ஹதீஸ்களை எடுத்துவைத்து செய்யலாம் என்று கூற முற்படுகின்றனர் முதலில் அவர்கள் எடுத்துவைக்கும் ஹதீஸ்களை பார்த்து விட்டு அதற்கான பதில்களையும் பார்ப்போம்

//// ‘அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும்
கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத்
(இறையருள்) அவர்களை மூடியும் ‘ஸகீனா’
என்னும் நிம்மதி அவர்கள் மீது
இறங்கியுமே தவிர
வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி
(புகழ்ந்து) கூறுகிறான்’ என்று
நபி
(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி),
அபூ
ஸயீது
(ரலி)
நூல்:
முஸ்லிம்
அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, ‘இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்’ என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள்.
பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் – அவன்
மிக
அறிந்தவன் – என்
அடியார்கள் என்ன
கூறினார்கள்? என்று
கேட்பான். அதற்கவர்கள், உன்னை
தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை
தக்பீர் கூறுகிறார்கள், உன்னை
புகழ்கிறார்கள், உன்னை
கண்ணியப்படுத்துகிறார்கள் எனக்
கூறுவார்கள்.
அதற்கவன், என்னை
அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று
கேட்பான். அதற்கவர்கள் இல்லை,
அல்லாஹ்வின் மீது
ஆணையாக!
அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு
அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக்
கேட்பான். அதற்கு
மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக
அதிகமாக உன்னை
வணங்குபவர்களாகவும், மிக
அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக
அதிகமாக உன்னை
தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப்
பதிலளிப்பார்கள்.
பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன
கேட்டார்கள்? என்று
அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக்
கூறுவார்கள். அதற்கு
அல்லாஹ், அவர்கள் அதனைப்
பார்த்துள்ளார்களா? என்று
கேட்பான். அதற்கு
மலக்குகள், இல்லை,
அல்லாஹ்வின் மீது
ஆணையாக!
எங்கள்
இரட்கனே! அவர்கள் அதனைப்
பார்க்கவில்லை எனப்
பதிலளிப்பார்கள்.
அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப்
பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று
கேட்பான். அதற்கு
மலக்குகள், அவர்கள் அதனைப்
பார்த்திருந்தால் அதன்
மீது
மேலும்
பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை
அடைய
அளப்பெறும் ஆவல்
கொள்வார்கள் எனக்
கூறுவார்கள்.
பின்னர் அவர்கள் எதனை
விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என
மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை
விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர்.
அவர்கள் அதனைப்
பார்த்துள்ளார்களா? என்று
அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை.
அல்லாஹ்வின் மீது
ஆணையாக!
அவர்கள் அதனைப்
பார்க்கவில்லை என
மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப்
பார்த்திருந்தால் எவ்வாறு? என்று
அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப்
பார்த்திருந்தால் இதைவிட
மிக
அதிகமாக அதனை
விட்டு
விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை
அஞ்சுவார்கள் எனப்
பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான்
அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு
உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று
கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர்
அவர்களில் ஒருவர்
திக்ர்
செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர்
அவரது
ஏதோ
ஒரு
தேவைக்காக அங்கு
வந்தார் எனக்
கூறுவார். அதற்கு
அல்லாஹ், திக்ரு
செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த
எந்த
மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க
மாட்டார். (அவரும்
நற்கூலி பெறுவார்) எனக்
கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி,
முஸ்லிம்)
ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக!’ என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று.
ஒரு நாள்
நபி
(ஸல்)
அவர்கள் தம்
தோழர்களின் ஒரு
ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன்
இங்கு
அமர்ந்துள்ளீர்கள்? என்று
அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வை திக்ரு
செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள்
மீது
அருள்
புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக்
கூறினார்கள். அப்போது, நபியவர்கள், ‘அல்லாஹ்வின் மீது
ஆணையாக!
நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?’ என்றார்கள். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வின் மீது
ஆணையாக!
அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்’ என்று
கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான்
‘அல்லாஹ்வின் மீது
ஆணையாக!
என்று
உங்களிடம் கேட்டது உங்கள்
மீது
சந்தேகப்பட்டு அல்ல,
எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை)
என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்
மலக்குகளிடம் உங்களைப் பற்றி
பெருமை
பாராட்டுகின்றான் என
அவர்கள் என்னிடம் கூறினார்கள்’ எனப்
பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ
(ரலி),
நூல்:
முஸ்லிம்)
மேற்கண்ட ஹதிஸ்கள் எல்லாம் சகோதரர்கள் படிக்கவில்லை அதனால் தான் அவர்கள் செய்யும் நல் அமல்கள் எல்லாம் தவறாக தெரிகிறது ////நமது பதில் :-
எனதருமை இஸ்லாமிய சகோதரரே!
முஃமினான ஒவ்வொருவர் மீதும்
இறைவனை
நினைவு
கூர்வது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் :-
“ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான்
செய்த
தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில்
தன்
முன்கொண்டு வரப்பட்டதும், அது
தான்
செய்த
தீமைக்கும் தனக்கும் இடையே
வெகு
தூரம்
இருக்க
வேண்டுமே என்று
விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு
கூறுமாறு உங்களை
எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன்
அடியார்கள் மீது
கருணை
உடையோனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:30)
“(நேர் வழி பெறும்)
அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம்
(முற்றிலும்) ஈமான்
கொண்டவர்கள்; மேலும்,
அல்லாஹ்வை நினைவு
கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி
பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு
கூர்வது கொண்டு
தான்
இதயங்கள் அமைதி
பெறுகின்றன என்பதை
அறிந்து கொள்க!”
(அல்-குர்ஆன் 13:28)
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு
(தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்
துதி
செய்யுங்கள். (அல்-குர்ஆன் 33:41-42)
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வை துதிப்பவனுக்கும்,
துதிக்காதவனுக்கும் உவமை
உயிருள்ளவனையும், இறந்தவனையும் போன்றதாகும்’ (ஆதாரம்
புகாரி)
இது போல்
இன்னும் பல
வசனங்களும் நபி
மொழிகளும் இறைவனை
திக்ரு
செய்வதன் அவசியத்தை நமக்கு
வலியுறுத்துகின்றன. திக்ரு
செய்வது என்பது
ஒரு
இபாதத்
(வணக்கம்) ஆகும்.
நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் மிகவும் அவசியமாகும். அவைகளாவன: அமல்களை இறைவனுக்காகவே செய்கின்றேன் என்ற இக்லாஸோடு (தூய எண்ணத்தோடு) செய்ய வேண்டும். இரண்டாவது, அந்த அமல் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தந்த அமலாகவும் மேலும் அந்த அமலை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எப்படி செய்ய வேண்டும் என்று காட்டித் தந்ததார்களோ அது போன்றும் செய்ய வேண்டும். இதற்கு மாற்றமாக செய்யும் எந்த அமலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்
சரி. இப்போது இந்தக்
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திக்ரு
முறைகள் நபி
(ஸல்)
அவர்களாலோ அல்லது
அவர்களின் தோழர்களாலோ அல்லது
அவர்களுககுப் பின்
வந்த
தாபியீன்கள் அல்லது
தபஅ
தாபியீன்களாலோ பின்பற்றப்பட்டதா என்று
தயவு
செய்து
சிந்தித்துப் பாருங்கள்!
இஸ்லாத்திற்கு அறவே தொடர்பில்லாத சூஃபித்துவக் கொள்கையுடையவர்களால் பின்பற்றப்பட்டுவரும் பல தரீக்காக்களின் பெயரில் செய்யப்படும் திக்ரு முறைகள் மார்க்கத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது இல்லையா? சிந்தியுங்கள்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்